குரு பகவான் 11.11.2010 அன்று அதி காலை 1 மணி அளவில் மீனராசியில் இருந்து கும்பராசிக்கு வக்கிர கதியில் இடம் பெயர்கிறார். இவர் மீண்டும் 22.11.2010 அன்று காலை 7 மணி அளவில் கும்ப ராசியில் இருந்து மீண்டும் மீன ராசிக்கே இடம் பெயர்கிறார் இந்த இடைப்பட்ட கால அளவில் எந்த ராசிக்கும் பெரிதாக நன்மையோ தீமையோ ஏற்பட வாய்ப்பில்லை.
Post a Comment
7 comments:
குரு இப்படி சிறிய காலம் மட்டும் பெயர்ச்சி செய்வாரா? இல்ல இது அரிதா? 21 .11 .10 க்கு அப்புறம் பலன் பற்றி தெரிந்தால் கூறவும். முக்கியமாக ரிஷப ராசிக்கு.
நல்லதாக அமைந்தால் சரி
நான் ஜோதிடங்களை நம்புவதில்லை தோழி ...
உங்கள் ப்ளாக் நன்றாக உள்ளது இன்னும் விரிவுபடுத்தலாமே
பிரிதிவிராஜ் சௌகான் மாறி விட்டார், அமைச்சர் ராஜா இடம் மாறுவாரா
dhinamum adhiga maanavargal katrukondirukiraargal. adhil naanum oruvan. aanaal post a comment ai ubaogappaduthuvadhillai. niraya edhipaarkirom. excellent website. ungal vidaa muyarchiku vaazhlthukkal.
Guru payera,
Avanai uchaithil vaipavan payaera,
Thozi yendru ingu payervero?
Post a Comment