தமிழர்களின் அரிய கலைகளில் ஒன்றான சோதிடக் கலையில் சித்தர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்த் கலையினை வெறுமனே மூட நம்பிக்கை என்று புறந்தள்ளாது இதன் நீள அகலங்களில் பயணித்தால் ஆச்சர்யங்கள் பலவற்றை தன்னுள்ளே பதுக்கி வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.
என்னிடம் இருக்கும் பல சோதிட புத்தகங்கள் நூற்றாண்டு கண்டவை, அவற்றை பிரதியெடுக்கும் ஒரு முயற்சியாகவும் கருதி இந்த பதிவினை துவக்கியிருக்கிறேன். காலத்தே மறைந்து கொண்டிருக்கும் சோதிடத் தகவல்களை இம்மாதிரியான ஊடகங்களில் பத்திரப் படுத்துவதன் மூலம், மேலதிக ஆய்வுகளுக்கு வாய்ப்புகள் உருவாவதுடன், எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் ஒரு வேலையினை செய்தது போலாகும்.
இந்த பதிவின் வெற்றி அல்லது பயனாக்கம் இதை பயன்படுத்திடும் உங்களிடமே உள்ளது. எனவே உங்களின் மேலான ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் இந்தப் பதிவினை சிற்க்கச் செய்யும் என நம்புகிறேன்.
உங்களின் ஆதரவோடு, எல்லாவற்றிற்கும் மேலான எனது குருநாதரின் அருளையும், ஆசியையும் வேண்டி வணங்கி இந்த பதிவினை துவங்குகிறேன்.
என்றும் நட்புடன்
தோழி

Post a Comment
28 comments:
புதிய துவக்கத்திற்கு இனிய நண்பனின் வாழ்த்துக்கள்.
எங்கள் ஆதரவு என்றும் உண்டு, புதிய பதிவை எதிர்நோக்கியிருக்கும்....
எஸ்ஸார்
http://try2get.blogspot.com/
வாழ்த்துக்கள் >>>>
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.........
தர்ஷினி உங்கள் எல்லைகள் நீளுகின்றன......
கலக்குங்கள்
உங்களுக்கு பின்னுட்டம் இட word verification செய்யவேண்டி உள்ளது.
தயவு செய்து அதை நீக்கிவிடுங்கள் தோழி......
புதிய வலைப்பூவிற்கு எமது வாழ்த்துக்கள்.நமது புராதனமான ஜோதிடகலைக்கு இந்த வலைப்பூ மணிமகுடமாக திகழட்டும்.
அரவரசன்
என் இனிய தோழிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
என் இனிய தோழிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Thanks for your commitment and sharing..
Wishing you all the very best to reach further heights..
இனிய துவக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துகள் தோழி..!
Prakash
intha puthiya pathivirku ennudaiya valthukal
guruvarul ungalukku eppothum kidaikatthum
Inniya pathivikku ennudaiya vallthukkal.
guru varul ungalukku kidaikatum
அக்கா
நல் வாழ்துக்கள் உங்கள் பதிஉகலையும் மின்னுலாக தொகுத்தாள் சிரப்பாக இருக்கும்
அருட்தோழி! வணக்கம்.
சித்த ஜோதிடத்தில் சித்தர்களின் ஜோதிட சூட்சுமங்கள் அனைத்தும் வெளி வர, சித்தர்களை பிரார்த்தித்து, தங்களை வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றேன்.
மிக்க மகிழ்ச்சி தோழி
வாழ்த்துக்களும் நன்றியும் பதிகிறேன்
மிக்க மகிழ்ச்சி தோழி
வாழ்த்துக்களும் நன்றியும் பதிகிறேன்
வாழ்த்துக்கள்....உங்கள் கிரீடத்தில் மற்றுமொரு வைரம்....கலக்குங்க..நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா வளர்ச்சி...மீண்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
மேன் மேலும் வளர....
men melum valara vaazhthugal thozhi!!
- ungal ezhuthai virumbi padikum innoru penn!
அன்பு தோழிக்கு, வாழ்த்துகள்.
இந்த புதிய சித்த ஜோதிடம் பகுதி மிக சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
புதிய பதிவுகளை காண ஆவலாக உள்ளேன்.
மென்மேலும் வளர வாழ்த்துகள்.
உங்கள்.
வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்!
வாழ்த்த வார்த்தையில்லை வணங்குகிறோம்... தொடருங்கள் வெற்றி பயணத்தை...
அன்புடன்
தோழி,
வாழ்த்துக்கள்.
thozhi,
Ungal ella pathippugalum migavum arumai. Ungalai paaraatta vaarthaigaley illai. Thodarattum ungal aanmeega sevai. Ungal aatralum arivum nalsindhanaigalum ennai viyakka vaikkirathu. Kadavul ungaludan irundhu engalukkellaam nalvazhi kaattattum endru anbudan vendugiren. Nandri! Vanakkam!
Congrats...keep up your good work dear friend...
nadriyudan valzthukkal
valzthukkal
Post a Comment